LOCAL BODY ELECTION -2022

LOCAL BODY ELECTION -2022

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு


19.02.2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சாவடி அலுவலராக பணிபுரிய பணி ஆணை பெற்றுள்ள தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் 31/01/2022 அன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பயிற்சி மையத்திற்கு குறித்த நேரத்தில்( 9.30 மணிக்குள்) சென்று கலந்து கொள்ள வேண்டும்

தேர்தல் ஆணை பெறாமல் குறுஞ்செய்தி மூலம் தேர்தல் பணி ஆணை பெறப்பட்டிருந்தாலும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்

பயிற்சி வகுப்பில் கூறப்படும் தகவலுக்கு ஏற்ப முழு கவனத்துடன்
தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சி வகுப்பில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்துகொள்ள தேர்தல் பயிற்சி பணி ஆணை பெற்ற பணியாளர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முதன்மை கல்வி அலுவலர்
சென்னை மாவட்டம்

 

709 A4 – LOCAL BODY ELECTION

Election Format(5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *