- January 21, 2022
ANNUAL SCHOOL GRANT 2021-22 II INSTALMENT FUND RELEASED TO SCHOOLS REG.
அன்புடையீர் வணக்கம்,
2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளி மான்யம் இரண்டாவது தவணைத் தொகை SMDC வங்கிக்கணக்கிற்கு PFMS மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இத் தொகை பெற்றுக்கொண்டவுடன் EMIS PORTAL -ல் INCOME-ல் பதிவேற்றம் செய்யுமாறும், செலவினங்களை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மேற்கொள்ளுமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
school grant UC FORMAT 2021-22
COMPOSIT SCHOOL GRANT SCHOOL LIST
COMPOSITE SCHOOL GRANT 2021-22 II INSTALMENT PROCEEDINGS REG. (1)
2 Comments
Kindly send email to our school email id
Kindly download all the circulars from this web. madam